'பன்னீர் பாப்பர்ஸ் | Paneer Poppers in Tamil | Starter recipes | Snack recipes | Kids special |'

04:13 Feb 18, 2022
'பன்னீர் பாப்பர்ஸ் | Paneer Poppers in Tamil | Starter recipes | Snack recipes | Kids special |  #paneerrecipes #paneer #paneerpoppers #starterrecipes #snacksrecipe #eveningsnacks #eveningsnacksrecipe #teatimesnacks #tasty #homecookingtamil #hemasubramanian  We also produce these videos on English for everyone to understand. Please check the link and subscribe @HomeCookingShow  https://www.youtube.com/watch?v=PxHxXpBBhRY&t=30s  Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase   https://www.amazon.in/shop/homecookingshow  Paneer Butter Masala: https://www.youtube.com/watch?v=Jjy7IU8oFjs Paneer Bhurji: https://www.youtube.com/watch?v=-r55Qae9GDg Chicken Nuggets: https://youtu.be/ADygKEQsgAo  பன்னீர் பாப்பர்ஸ்  தேவையான பொருட்கள்  பன்னீர் - 200 கிராம்  (Buy: https://amzn.to/2GC7aWS)   வெங்காயம் - 1 பொடியாக நறுக்கியது பூண்டு - 4 பற்கள் பொடியாக நறுக்கியது பச்சை மிளகாய் - 1 பொடியாக நறுக்கியது கொத்தமல்லி இலை உப்பு  (Buy: https://amzn.to/2vg124l)  மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி  (Buy: https://amzn.to/3b4yHyg)   மிளகு தூள் - 1/4 தேக்கரண்டி  (Buy: https://amzn.to/2RElrrg)   சீரக தூள் - 1/2 தேக்கரண்டி  (Buy: https://amzn.to/2TPuOXW)   மைதா - 1 தேக்கரண்டி  (Buy: https://amzn.to/2TRS8Em) பிரட் தூள்    மாவு கலவை செய்ய  மைதா  - 2 மேசைக்கரண்டி  (Buy: https://amzn.to/2TRS8Em)   சோள மாவு - 2 தேக்கரண்டி  (Buy: https://amzn.to/2NVF6SC)   உப்பு  (Buy: https://amzn.to/2vg124l)  மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி  (Buy: https://amzn.to/3b4yHyg)   தண்ணீர்   செய்முறை   1. பனீரை இரண்டு வெவேறு அளவில் துருருவவும். 2. இதை பாத்திரத்தில் போட்டு, வெங்காயம், பூண்டு, கொத்தமல்லி இலை, பச்சை மிளகாய் சேர்த்து கலக்கவும். 3. அடுத்து இதில், உப்பு, மிளகாய் தூள், மிளகு தூள், சீரகத்தூள் சேர்த்து கிளறவும். 4. சுவையை சரி பார்த்த பின், மைதா சேர்த்து கலக்கவும். 5. கையால் நன்கு மசித்து பிசையவும். 6. பன்னீர் கலவையை சிறு உருண்டைகளை உருட்டவும். 7. மாவு கலவை செய்ய, மைதா, சோலா மாவு, உப்பு, மிளகாய் தூள் போட்டு, சிறிதளவு தண்ணீர் ஊற்றி கரைக்கவும். 8. மாவு கலவை சிறிது கெட்டியாக இருக்க வேண்டும். 9. செய்த பன்னீர் உருண்டைகளை மாவு முக்கி எடுத்து, பிரட் தூள்\'ளில் பிரட்டவும்.  10. 10 நிமிடம் பிரிட்ஜ்\'ஜில் வைக்கவும். 11. தேவையான அளவு எண்ணெய் ஊற்றி, சூடு செய்யவும். 12. எண்ணெய் சூடானதும், பன்னீர் உருண்டைகளை போட்டு பொரிக்கவும். 13. பொன்னிறமாகும் வரை பொரிக்கவும்.  You can buy our book and classes on https://www.21frames.in/shop HAPPY COOKING WITH HOMECOOKING ENJOY OUR RECIPES  WEBSITE: https://www.21frames.in/homecooking FACEBOOK -https://www.facebook.com/homecookingtamil/ YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil INSTAGRAM - https://www.instagram.com/homecookingshow/ A Ventuno Production : https://www.ventunotech.com/' 

Tags: tasty , delicious , How to make , yummy , snack , Evening Snacks , veg snacks , Snacks , snack recipes , evening snacks recipe , tea time snacks , snacks recipes , snacks recipe , kid friendly , finger food , hema subramanian , paneer recipes , paneer , recipe in tamil , evening snacks recipes , paneer recipe , eating Delicious , kids special , tamil samayal , Recipes in Tamil , Home cooking tamil , starter recipes , paneer starters , paneer snacks recipes , Paneer Snacks , paneer balls , paneer poppers

See also:

comments